“ரஹ்மான் சாரை தாக்கி பேசாதீங்க.. நாங்களே காரணம்! மன்னிச்சிருங்க”- ‘மறக்குமா நெஞ்சம்’ ஏற்பாட்டாளர்கள்

“இசைக்கச்சேரியில் ஏற்பட்ட குழப்பங்களுக்கு நாங்களே காரணம்” என மறக்குமா நெஞ்சம் நிகழ்ச்சியின் ஏற்பாட்டாளர்களான ஏசிடிசியின் நிறுவனர் தெரிவித்துள்ளார்.

கடந்த செப்டம்பர் 10-ம் தேதியன்று இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் மறக்குமா நெஞ்சம் இசைக்கச்சேரி நடைபெற்றது. அதன் ஒருங்கிணைப்பில் ஏற்பட்ட குளறுபடிகளால் பெருமளவில் பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர். இதுகுறித்து ரஹ்மானும் பிரபல பத்திரிகை ஒன்றிற்கு விளக்கம் அளித்திருந்தார்.

ar rahman concert
'நானே பலிஆடு ஆகிறேன்..': மறக்குமா நெஞ்சம் இசை நிகழ்ச்சி குளறுபடி குறித்து ஏ.ஆர்.ரஹ்மான் வேதனை!

இந்நிலையில் விழாவை ஒருங்கிணைத்த நிறுவனத்தின் நிறுவனர் இது குறித்தான வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். செய்தியில் உள்ள இணைப்பில் அது இணைக்கப்பட்டுள்ளது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com