’கதாபாத்திரங்களின் வலிமையை உணர்ந்து நடிப்பவர் விஜய் சேதுபதி’ – நடிகர் சிரஞ்சீவி பாராட்டு!

’கதாபாத்திரங்களின் வலிமையை உணர்ந்து நடிப்பவர் விஜய் சேதுபதி’ – நடிகர் சிரஞ்சீவி பாராட்டு!
’கதாபாத்திரங்களின் வலிமையை உணர்ந்து நடிப்பவர் விஜய் சேதுபதி’ – நடிகர் சிரஞ்சீவி பாராட்டு!

கதாநாயகன் என்பதை காட்டிலும், கதாபாத்திரங்களின் வலிமையை உணர்ந்து நடிப்பவர் விஜய் சேதுபதி என நடிகர் சிரஞ்சீவி பாராட்டியுள்ளார்.

சிரஞ்சீவி நடிப்பில் உருவாகியிருக்கும் 'UPPENA' திரைப்படம் இந்த வாரம் திரைக்கு வருகிறது. இந்தப் படத்தில் சிரஞ்சீவியுடன், முக்கியமான கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடித்திருக்கிறார். அதனால், ஐதராபாத்தில் நடந்த படத்தின் PRE RELEASE நிகழ்ச்சியில் அவரும் கலந்துகொண்டார்.

அப்போது பேசிய சிரஞ்சீவி, விஜய் சேதுபதி சிறந்த மனிதர் எனவும், கதாபாத்திரங்களின் தன்மையை அறிந்து அதனை ஏற்று நடிப்பதில் வல்லவர் எனவும் புகழாராம் சூட்டினார். முன்னதாக, சைரா நரசிம்ம ரெட்டி திரைப்படத்திலும் இருவரும் இணைந்து நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com