gold rateputhiyathalaimurai
மார்க்கெட்
தொடர்ந்து இரண்டாவது நாளாக சரிந்த தங்கம் விலை... இன்று சவரன் விலை என்ன?
சென்னையில் இன்று ஆபரணத்தங்கம் 960 ரூபாய் சரிந்திருக்கிறது. நேற்றைய விலையைவிட கிராமுக்கு 120 ரூபாய் குறைவு.
சென்னையில் இன்று ஆபரணத்தங்கம் 960 ரூபாய் சரிந்திருக்கிறது. நேற்றைய விலையைவிட கிராமுக்கு 120 ரூபாய் குறைவு. சவரனுக்கு 56640 ரூபாய் குறைந்திருக்கிறது. கடந்த இரண்டு நாள்களில் தங்கம் கிட்டத்தட்ட 1760 ரூபாய் குறைந்திருக்கிறது. இஸ்ரேல் ~ ஹிஸ்புல்லா பிரிவினருக்கு இடையே போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டதை அடுத்து, தங்கத்தின் விலை கடும் சரிவை சந்திருக்கிறது.