\
தங்கம் விலை உயர்வு; வெள்ளி விலை குறைவு

தங்கம் விலை உயர்வு; வெள்ளி விலை குறைவு

தங்கம் விலை உயர்வு; வெள்ளி விலை குறைவு
Published on

சென்னையில் தங்கத்தின் விலை அதிகரித்துள்ளது. வெள்ளி விலை குறைந்துள்ளது.

இன்று காலை நிலவரப்படி, 22 காரட் ஆபரணத் தங்கம் கிராமிற்கு 32 ரூபாய் விலை உயர்ந்து 4,566 ரூபாய்க்கும், ஒரு சவரன் 256 ரூபாய் விலை அதிகரித்து 36,528 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. வெள்ளி கிராமிற்கு 40 காசு விலை குறைந்து 72 ரூபாய் 30 காசுக்கு விற்பனை செய்யப்படுகிறது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com