தங்கம் விலை உயர்வு; வெள்ளி விலை குறைவு

தங்கம் விலை உயர்வு; வெள்ளி விலை குறைவு

தங்கம் விலை உயர்வு; வெள்ளி விலை குறைவு
Published on

சென்னையில் தங்கத்தின் விலை சற்று அதிகரித்துள்ளது. வெள்ளியின் விலை குறைந்துள்ளது.

இன்று காலை நிலவரப்படி, 22 காரட் ஆபரணத் தங்கம் கிராமிற்கு 3 ரூபாய் விலை உயர்ந்து 4 ஆயிரத்து 235 ரூபாய்க்கும், ஒரு சவரன் 24 ரூபாய் விலை அதிகரித்து 33,880 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. வெள்ளி கிராமிற்கு 60 காசு விலை குறைந்து 69 ரூபாய் 40 காசுக்கு விற்பனை செய்யப்படுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com