சென்னையில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை சிறிய இறக்கம் கண்டுள்ளது.
இன்று காலை நிலவரப்படி, 22 காரட் ஆபரணத் தங்கம் கிராமிற்கு 14 ரூபாய் விலை குறைந்து 4 ஆயிரத்து 530 ரூபாய்க்கும், ஒரு சவரன் 112 ரூபாய் விலை இறங்கி 36 ஆயிரத்து 240 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி கிராமிற்கு 30 காசு விலை குறைந்து 71 ரூபாய் 50 காசுக்கு விற்கப்படுகிறது.