\
முட்டை கொள்முதல் விலை 20 காசுகள் குறைப்பு

முட்டை கொள்முதல் விலை 20 காசுகள் குறைப்பு

முட்டை கொள்முதல் விலை 20 காசுகள் குறைப்பு
Published on

தமிழகத்தில் முட்டை கொள்முதல் விலை 20 காசு குறைந்து ஒரு முட்டை 4 ரூபாய் 35 காசாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

நாமக்கல் மண்டலத்தில் வாரத்தில் 3 நாட்களுக்கு தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு மூலமாக விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. கடந்த சில நாட்களாக விலை மாற்றமின்றி தொடர்ந்த நிலையில் இன்று 20 காசு குறைக்கப்பட்டுள்ளது. புரட்டாசி மாதத்தையொட்டி முட்டை விற்பனை குறைந்திருப்பதால் கொள்முதல் விலை குறைக்கப்பட்டுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com