அமெரிக்கா - ஈரான் போர் web
உலகம்

ஈரான் அணுமின் நிலையம் மீது அமெரிக்கா தாக்குதல்.. சர்வதேச விதிகளை மீறியதாக ஈரான் குற்றச்சாட்டு!

ஈரான் அணுமின் நிலையம் மீது சர்வதேச விதிகளை மீறி அமெரிக்கா தாக்குதல் நடத்தியதாக குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது.

PT WEB

ஈரானின் தென்மேற்குப் பகுதியில் உள்ள குசெஸ்தான் (Khuzestan) மாகாணத்தில், கட்டுமானப் பணியில் இருக்கும் டார்கோவின் அணுமின் நிலையத்தை குறிவைத்து அமெரிக்கா ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளதாக ஈரான் அணுசக்தி அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது.

ஈரான், அமெரிக்கா

சர்வதேச பாதுகாப்பு நெறிமுறைகளின் கீழ் இயங்கும் ஒரு அமைதியான அணுசக்தி மையத்தின்மீது தாக்குதல் நடத்தியது, சர்வதேசசட்டங்களை முற்றிலும் மீறியகொடூரமான செயல் என்று ஈரான்கண்டனம் தெரிவித்துள்ளது. எனினும்,இந்தத் தாக்குதலால் ஏற்பட்ட சேதவிவரங்களை ஈரான் இன்னும்வெளியிடவில்லை. அமெரிக்காவின்தாக்குதல்களுக்கு ஈரான் பதிலடிகொடுத்து வருவதாகவும்தெரிவிக்கப்பட்டுள்ளது.