உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கியை அவமானப்படுத்தி வெள்ளை மாளிகையில் இருந்து அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் வெளியேற்றிய நிலையில், ஜெலன்ஸ்கிக்கு கனடா அதிபர் ஜஸ்டீன் ட்ரூடோ ஆதரவுக் கரம் நீட்டியுள்ளார். இதனால், ட்ரம்ப் மேலும் கோபத்தில் இருப்பதாகக் கூறப்படுகிறது. இதன் காரணமாக அந்நாடுகளில் அடுத்தடுத்து என்னென்ன நடவடிக்கைகள் பாயும் என அரசியல் வல்லுநர்கள் உற்றுநோக்கி வருகின்றனர்.
இதுகுறித்து முழுத் தகவலை அறிய இந்த வீடியோவைப் பார்க்கவும்.