டிரெண்டிங்

SRH vs CSK : ஜெயிக்கப்போவது யாரு? - தமிழக கிரிக்கெட் வீராங்கனை சாரதா கருத்து

EllusamyKarthik

நடப்பு ஐபிஎல் சீசனின் 23வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் விளையாடுகின்றன. இதில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி முதலில் பேட் செய்கிறது. இந்நிலையில் இந்த ஆட்டத்தில் வெற்றி பெற போகும் அணி எது என்பதை தமிழக கிரிக்கெட் வீராங்கனை சாரதா தனது கருத்தை தெரிவித்துள்ளார்.