Puthiyathalaimurai Live Updates
LIVE UPDATES

புதிய தலைமுறை Live Updates - June 07, 2023

லைவ் அப்டேட்ஸ் உடனுக்குடன்...

PT WEB

#JUSTIN | கலைஞர் என்றால் திருக்குறள், திருக்குறள் என்றால் கலைஞர் - கே.எஸ். அழகிரி

KSAlagiri

#JUSTIN | உலக வரலாற்றிலும் கலைஞர் இருக்கிறார் - அமைச்சர் துரைமுருகன்

duraimurugan

கருணாநிதி நூற்றாண்டு விழா - முதல்வர் ஸ்டாலின் உரை

முதல்வர் ஸ்டாலின்

ஆகஸ்ட் 7ல் கருணாநிதி நினைவிடம் திறப்பு

மு.க.ஸ்டாலின்

'2024 தேர்தல் - பாஜகவுக்கு எதிரான சக்திகளை ஒன்று சேர்க்கும்' - முதல்வர் மு.க.ஸ்டாலின்

மு.க.ஸ்டாலின்

 'ஆசிரியர் காலிப்பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும்' - அமைச்சர் அன்பில் மகேஷ்

அன்பில் மகேஷ்

#JUSTIN | "கலைஞர் கால்படாத இடமில்லை" - முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

MKStalin

#JUSTIN | "திருக்குறள் இருக்கும் வரை கலைஞர் இருப்பார் " - வைகோ பேச்சு

Vaiko

#JUSTIN | "பெரியாரின் கனவை நனவாக்க கூறியாக இருந்தார் கலைஞர்" - திருமாவளவன் எம்.பி. பேச்சு

Thirumavalavan

#BREAKING | கருணாநிதியின் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் தொடங்கியது

MKStalin

#BREAKING | நாடு முழுவதும் 4G, 5G சேவையை இனி BSNL நிறுவனம் வழங்கும் - மத்திய அரசு

BSNL

#JUSTIN | ஆர்.கே. சுரேஷ் வழக்கில் காவல்துறை பதில் அளிக்க உத்தரவு

RKSuresh

#BREAKING | அறங்காவலர்களாக அரசியல்வாதிகள் இருக்கக் கூடாது

MadrasHighCourt

#BREAKING | ரூ1,000 கோடி அரசுநிலம் மீட்பு - முதல்வர் பெருமிதம்

MKStalin

#BREAKING | ஒரே பதிவு எண் கொண்ட வாகனம் - காவல்துறையில் ஆவின் புகார்

Aavin | Vellore | AavinMilk

'விரைவில் மதுரையில் மாநாடு'; 'தளபதியார் அழைக்கிறார்' என்ற வாசகத்துடன் விஜய் ரசிகர்கள் மதுரையில் ஒட்டிய போஸ்டர்!

VijayMakkalIyakkam

#PTExclusive | யுனெஸ்கோ விருது கிடைத்துள்ளது மகிழ்ச்சி - ஜெகதீஷ் பகான்

UNESCO JagdishBakan

சென்னையில் மிதமான மழைக்கு வாய்ப்பு

Chennai | Rain | WeatherUpdate

WTC Final: உலகின் நம்பர் ஒன் டெஸ்ட் பவுலரான ரவிச்சந்திரன் அஸ்வின் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் சேர்க்கப்படவில்லை

RavichandranAshwin

#BREAKING | சிறார்கள் பணியமர்த்தப்படவில்லை - அமைச்சர் மனோ தங்கராஜ்

AavinMilk

#BREAKING | டெஸ்ட் இறுதிப்போட்டி - இந்தியா பந்துவீச்சு

WorldTestChampionship INDvAUS

பயிர்களுக்கான குறைந்தபட்ச கொள்முதல் விலை உயர்வு

பயிர்களுக்கான குறைந்தபட்ச கொள்முதல் விலை உயர்வு PiyushGoyal Agriculture

பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த 'காலா' திரைப்படம் வெளியாகி 5 ஆண்டுகள் நிறைவு

காலா

துரோகிகளுக்கு பாடம் கற்பிப்போம் - டிடிவி தினகரன்

துரோகிகளுக்கு பாடம் கற்பிப்போம் - டிடிவி தினகரன் TTVDhinakaran OPanneerselvam

ஓசியில் பிரெட் ஆம்லெட் - 4 காவலர்கள் பணி இடைநீக்கம்

ஓசியில் பிரெட் ஆம்லெட் - 4 காவலர்கள் பணி இடைநீக்கம் Padappai Police Suspend

பரூக் அப்துல்லாவுடன் தேவ கவுடா சந்திப்பு

தேவ கவுடா சந்திப்பு

மத்திய அமைச்சர் இல்லத்திற்கு பஜ்ரங் புனியா வருகை

மத்திய அமைச்சர் இல்லத்திற்கு பஜ்ரங் புனியா வருகை BajrangPunia AnuragThakur

#BREAKING | இந்தியாவின் ஆளுநர்கள் 'யோகக்காரர்கள்': முரசொலி நாளிதழ்

முரசொலி நாளிதழ்

6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

WeatherUpdate Rain மழைக்கு வாய்ப்பு

ஜூன் 17ல் மாணவர்களை சந்திக்கிறார் நடிகர் விஜய்

நடிகர் விஜய்

வைத்திலிங்கம் மகன் திருமண நிகழ்ச்சியில் ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரன் பங்கேற்பு

Opannerselvam | TTVDhinakaran | Vaithilingam

தீவிர புயலாக மாறியது பிபோர்ஜோய்

பிபோர்ஜோய்

#JUSTIN | சுருளி அருவியில் குளிக்க அனுமதி

#BREAKING | எரிவாயு ஏற்றிச் சென்ற சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து

#BREAKING | விசாரணைக்கு ஆஜராக இரு சமூக மக்களுக்கும் சம்மன்

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் - அரையிறுதி சுற்றில் ஜோகோவிச்

அரையிறுதி சுற்றில் ஜோகோவிச்

நூதன முறையில் ஆவின் பால் திருட்டு?

ஆவின் பால் திருட்டு?

#JUSTIN | ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை - மீட்கும் பணி தீவிரம்

ஜூன் 7: உலக உணவு பாதுகாப்பு தினம்!

உலக உணவு பாதுகாப்பு தினம்

#BREAKING | விழுப்புரம் அருகே கோயிலுக்கு சீல் வைப்பு

கோயிலுக்கு சீல்

#JUSTIN | விரிவுபடுத்தப்பட்ட முன்பதிவு சேவை இன்று முதல் அமல்

முன்பதிவு சேவை

ஜூன் 07: சாகச நாயகன் (Man Vs Wild) பியர் கிரில்ஸ் பிறந்த தினம் இன்று!

பியர் கிரில்ஸ்

#JUSTIN | டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி இன்று தொடக்கம்

டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி

#JUSTIN | அரசு தொழிற்பயிற்சி நிலையம் - விண்ணப்பிக்க இன்று கடைசிநாள்

அரசு தொழிற்பயிற்சி நிலையம்

ஜூன் 07: இயக்குனர் பாண்டிராஜ் பிறந்தநாள் இன்று!

இயக்குனர் பாண்டிராஜ் பிறந்தநாள்

#MorningMotivation | வாழ்க்கையில் நம்மை விட சிறப்பாக பலர் வாழலாம். ஆனால் நம்ம வாழ்க்கையை நம்மை விட சிறப்பாக யாராலும் வாழ்ந்துவிட முடியாது

Morning Motivation

சென்னையில் 382வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை

பெட்ரோல், டீசல் விலை