மாநில சுயாட்சி புதிய தலைமுறை
தமிழ்நாடு

தமிழக அரசியலில் மாநில சுயாட்சி | அன்று முதல் இன்று வரை.. சுருக்கமான வரலாறு!

தமிழக அரசியலிலும், மாநில சுயாட்சி விவகாரத்திலும் குழு அமைப்பது என்பது புதிதல்ல. ஏற்கனவே ராஜமன்னார் குழு, சர்க்காரியா குழு போன்றவை அமைக்கப்பட்டிருக்கிறது. மறுபுறம், மாநில சுயாட்சி குறித்த முன்கதைச் சுருக்கத்தை இந்த வீடியோவில் அறிந்துகொள்வோம்.

PT WEB

அதிகாரத்தை மையப்படுத்தி, மாநிலங்களின் உரிமைகள், அதிகாரங்களைக் கேள்விக்குள்ளாக்கும் ஒற்றையாட்சி முறைக்கு மாற்றாக அதிகாரத்தைப் பரவாலாக்கும் கூட்டாட்சி முறை நோக்கி நாட்டின் சிந்தனையைத் திருப்புவதே மாநிலச் சுயாட்சி தீர்மானத்தின் மைய அம்சம் ஆகும். அந்த வகையில், தமிழக சட்டப்பேரவையில் மாநில சுயாட்சி தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் புதிய குழு ஒன்றை அமைத்திருக்கிறார்.