tamilnadu state autonomy old committees list
மாநில உரிமை தொடர்பான குழுக்கள்புதிய தலைமுறை

1969 முதல் 2025 வரை | மாநில உரிமைகள் தொடர்பான உறவுகளை ஆராய தமிழக அரசால் அமைக்கப்பட்ட குழுக்கள்!

தமிழக அரசியலிலும், மாநில சுயாட்சி விவகாரத்திலும் குழு அமைப்பது என்பது புதிதல்ல. ஏற்கனவே ராஜமன்னார் குழு, சர்க்காரியா குழு போன்றவை அமைக்கப்பட்டிருக்கிறது. அதன் பின்னணி குறித்து இந்த வீடியோவில் பார்க்கலாம்.
Published on

அதிகாரத்தை மையப்படுத்தி, மாநிலங்களின் உரிமைகள், அதிகாரங்களைக் கேள்விக்குள்ளாக்கும் ஒற்றையாட்சி முறைக்கு மாற்றாக அதிகாரத்தைப் பரவாலாக்கும் கூட்டாட்சி முறை நோக்கி நாட்டின் சிந்தனையைத் திருப்புவதே மாநிலச் சுயாட்சி தீர்மானத்தின் மைய அம்சம் ஆகும். அந்த வகையில், தமிழக சட்டப்பேரவையில் மாநில சுயாட்சி தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் புதிய குழு ஒன்றை அமைத்திருக்கிறார்.

தமிழக அரசியலிலும், மாநில சுயாட்சி விவகாரத்திலும் குழு அமைப்பது என்பது புதிதல்ல. ஏற்கனவே ராஜமன்னார் குழு, சர்க்காரியா குழு போன்றவை அமைக்கப்பட்டிருக்கிறது. அதன் பின்னணி குறித்து இந்த வீடியோவில் பார்க்கலாம்.

tamilnadu state autonomy old committees list
மாநில சுயாட்சி விதிமீறல் நடைபெறவில்லை: வைத்திலிங்கம்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com