கட்சிப் பதவிக்கு லட்சக்கணக்கில் பணம்? மாவட்டச் செயலாளருக்கு எதிராக போர்க்கொடி.. தவெகவில் நடப்பதென்ன?
கட்சிப் பதவிக்கு லட்சக்கணக்கில் பணம் கேட்பதாக விழுப்புரம் தெற்கு த.வெ.க. மாவட்டச் செயலாளர் குஷிமோகன் மீது அக்கட்சியினர் பகீரங்க குற்றச்சாட்டு வைத்துள்ளனர்.
PT WEB

இதுகுறித்த செய்தித் தொகுப்பை இந்த வீடியோவில் பார்க்கவும்.