கரூரில் நேற்று நடைப்பெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் பரப்புரைக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் காரணமாக 10 குழந்தைகள், 16 பெண்கள் உட்பட 40 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் கரூருக்கு நேரடியாக சென்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதலும், உயிரிழந்தவர்களுக்கு இரங்கலும் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், கூட்ட நெரிசலால் உயிரிழந்துள்ள 40 பேரில் 35 பேரின் விவரங்கள் தற்போது வெளியாகி இருக்கிறது.
கரூர் தவெக தேர்தல் பரப்புரை கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் விவரம் பின்வருமாறு:
1) தாமரைக்கண்ணன் - 25 - பாகநத்தம், கரூர்
2) ஹேமலதா - - 28 - விஸ்வநாதபுரி, கரூர்
3) சாய்லெட்சனா - 8 - விஸ்வநாதபுரி, கரூர்
4) சாய்ஜீவா - 4 - விஸ்வநாதபுரி, கரூர்
5) சுகன்யா - 33- காவலர் காலனி, கரூர்
6) ஆகாஷ் - 24 - காமராஜ்புரம் வடக்கு, கரூர்
7) வடிவழகன் - 54- பசுபதிபாளையம், கரூர்
8) ரேவதி - 52 - கொடுமுடி, ஈரோடு
9) சந்திரா - 40 - ஏமூர் புதூர், கரூர்
10) குருவிஷ்ணு - 2 - வேலுச்சாமிபுரம், கரூர்
11) ரமேஷ் - 32 - கோடங்கிபட்டி, கரூர்
12) சனோஜ்வர்ஷன் - 13 - தாந்தோனி கிராமம், கரூர்
13) ரவிகிருஷ்ணன் - 32- எல்.என்.எஸ்.கிராமம், கரூர்
14) பிரியதர்ஷினி - 35 - ஏமூர் கிராமம், கரூர்
15) தரணிகா - 14 - ஏமூர் கிராமம், கரூர்
16) பழனியம்மாள் - 11 - வேலுச்சாமிபுரம், கரூர்
17) கோகிலா - 14 - வேலுச்சாமிபுரம், கரூர்
18) மகேஷ்வரி - 45 - அருகம்பாளையம், கரூர்
19) அஜிதா - 21 - அரவக்குறிச்சி, கரூர்
20) மாலதி - 36 - ராயனூர் வடக்கு, கரூர்
21) சுமதி - 50 - ரெத்தினம் சாலை, கரூர்
22) மணிகண்டன் - 33 - காங்கேயம், திருப்பூர்
23) சதீஷ்குமார் - 34 - கொடுமுடி, ஈரோடு
24) கிருத்திக்யாதவ் - 7 - ஐந்து ரோடு, கரூர்
25) ஆனந்த் - 26 - சுக்காம்பட்டி, சேலம்
26) சங்கர் கணேஷ் - 45 - குஜிலியம்பாறை, திண்டுக்கல்
27) விஜயராணி -42 - பிச்சம்பட்டி, கரூர்
28) கோகுலபிரியா -28 - காங்கேயம், திருப்பூர்
29) பாத்திமா பானு - 29 - ஒட்டன்சத்திரம், திண்டுக்கல்
30) கிஷோர் - 17 - அன்பு நகர், கரூர்
31) ஜெயா - 55 - வெங்கமேடு, கரூர்
32) அருக்காணி - 60 - ஏமூர் கிராமம், கரூர்
33) ஜெயந்தி - 43 - புகளூர், கரூர்
34) கோகுலஸ்ரீ - 24 - உப்பிடமங்கலம், கரூர்
35) தனுஷ்குமார் -24 - காந்திகிராமம், கரூர்