பாஜகவுடன் கூட்டணி கிடையாது என்று கூறியவர்கள், தற்போது பாஜக கூட்டணிக்காக தவம் கிடக்கிறார்கள். பாஜகவால் தோற்றோம் எனக் கூறியவர்கள் இன்று பாஜக இல்லாமல் இல்லை என்ற முடிவுக்கு வந்துள்ளனர். தேசிய ஜனநாயக கூட்டணியில் யார் முதல்வர் என்பதைப் பேச வேண்டிய நேரத்தில் பேசுவோம். எந்தக் கட்சியையும் எந்தத் தலைவரையும் சிறுமைப்படுத்த விரும்பவில்லை” என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
அவர் பேசிய கருத்துகளைக் கேட்க இந்த வீடியோவைப் பார்க்கவும்.