டாஸ்மாக்கில் ED சோதனை | “அன்று தலைகுனிவு என்றீர்களே.. இன்று என்ன?” - அண்ணாமலை கேள்வி

டாஸ்மாக் நிறுவனத்தில் அமலாக்கத்துறை நடத்தும் சோதனைகள் தொடர்பாக அண்ணாமலை எக்ஸ் தளத்தில் பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.

டாஸ்மாக் நிறுவனத்தில் அமலாக்கத்துறை நடத்தும் சோதனைகள் தொடர்பாக அண்ணாமலை எக்ஸ் தளத்தில் பதிவொன்றை வெளியிட்டுள்ளார். டாஸ்மாக் நிறுவனத்தில் அமலாக்கத்துறை நடத்தும் சோதனை தொடர்பாக அண்ணாமலை எக்ஸ் தளத்தில் பதிவொன்றை வெளியிட்டுள்ளார். அதில், “கடந்த 2016 ஆம் ஆண்டு தலைமைச் செயலகத்தில் வருமான வரித்துறை நடத்திய சோதனை தமிழகத்திற்குக் தலைகுனிவு என்றீர்களே, இன்று நடப்பது என்ன?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com