மிக்ஜாம் புயல் ட்விட்டர்
தமிழ்நாடு

மிக்ஜாம் புயல் | சென்னையில் மழை குறைந்தது... ஆனாலும்....

சென்னையில் மிக்ஜாம் புயல் காரணமாக கடந்த 36 மணி நேரமாக தொடர்ந்து சூரைக்காற்றுடன் பெய்து வந்த மழை, தற்போது குறையதொடங்கிவிட்டது. இருப்பினும் வெள்ளம் இன்னும் வடியவைல்லை. இதனால் சென்னை தத்தளிக்கிறது. விரிவான தகவலை இணைக்கப்பட்டுள்ள வீடியோவில் காணலாம்.

ஜெ.நிவேதா