தமிழ்நாடு

மாணவியுடன் புஷ் அப் எடுத்து அசத்திய ராகுல்காந்தி - வைரல் வீடியோ

Veeramani

கன்னியாகுமரியில் மாணவியுடன் புஷ் அப் செய்து காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி அசத்தினார்.

கன்னியாகுமரியில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுவரும் ராகுல்காந்தி, ஒரு கல்லூரியில் நடந்த நிகழ்ச்சியில் மாணவியுடன் புஷ் அப் செய்து அசத்தினார்.