"கட்டுக்கோப்பாக இருந்த தென் மாநில மக்களால் மக்கள் தொகை குறைந்தது" - தா.மோ. அன்பரசன்
வட மாநிலங்கள் மக்கள் தொகையைப் பெருக்கியதால் மறுவரையரையில் தென் மாநிலங்களுக்கான தொகுதிகள் குறைய காரணமாவதாக அமைச்சர் தா. மோ. அன்பரசன் பேசியுள்ளார்.
PT WEB
வட மாநிலங்களில் இருப்பவர்கள் பன்றி குட்டி போட்டதைப் போல் குழந்தைகளை பெற்றெடுத்து மக்கள் தொகையைப் பெருக்கியதால் மறுவரையரையில் தென் மாநிலங்களுக்கான தொகுதிகள் குறைய காரணமாவதாக அமைச்சர் தா. மோ. அன்பரசன் பேசியுள்ளார்.