அன்புமணி, ராமதாஸ், ஜி.கே.மணி புதிய தலைமுறை
தமிழ்நாடு

அன்புமணி பதவியை பறித்த ராமதாஸ்.. ஜி.கே.மணி சொன்ன முக்கிய விஷயம்!

பாமக தலைவராக இருந்த அன்புமணி ராமதாசை செயல் தலைவராக மாற்றிவிட்டு தலைவர் பொறுப்பை, தானே ஏற்றுக் கொள்வதாக, கட்சியின் நிறுவனர் ராமதாஸ் அறிவித்திருந்தார். இந்த நடவடிக்கை கட்சியினரிடையே அதிருப்தியையும் குழப்பத்தையும் ஏற்படுத்தியது.

PT WEB

பாமக தலைவராக இருந்த அன்புமணி ராமதாசை செயல் தலைவராக மாற்றிவிட்டு தலைவர் பொறுப்பை, தானே ஏற்றுக் கொள்வதாக, கட்சியின் நிறுவனர் ராமதாஸ் அறிவித்திருந்தார். இந்த நடவடிக்கை கட்சியினரிடையே அதிருப்தியையும் குழப்பத்தையும் ஏற்படுத்தியது. பாமக தலைவர் பதவியிலிருந்து அன்புமணி நீக்கப்பட்ட நிலையில், அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸை கட்சியின் கவுரவ தலைவர் தலைவர் ஜி.கே. மணி சந்தித்து பேசினார்.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ஜி.கே. மணி, விரைவில் நல்ல செய்தி வரும் எனவும், அன்புமணியை சந்தித்தும் பேசுவேன் எனவும் தெரிவித்தார். இதுதொடர்பான செய்தியை அறிய இந்த வீடியோவைப் பார்க்கவும்.