திண்டுக்கல் சிறுமலையில் நடைபெற்ற தமிழ்நாடு கல்குவாரி, கிரஷர் மற்றும் லாரி உரிமையாளர்கள் சங்க ஆலோசனைக் கூட்டத்திற்குப் பின், சங்க மாநிலத் தலைவர் சின்னச்சாமி, அண்டை மாநிலங்களுக்கு கனிமங்களை கொண்டு செல்ல தமிழக அரசு விதித்த தடையை நீக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். சட்டப்படி, வெளிமாநிலங்களுக்கு கனிமங்களை ஏற்றுமதி செய்ய மீண்டும் அனுமதி வழங்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்தார்.
அண்டை மாநிலங்களுக்கு கனிமங்கள் கொண்டு செல்ல விதித்த தடையை தமிழக அரசு நீக்க வேண்டும் என கல்குவாரி, கிரஷர் மற்றும் லாரி உரிமையாளர்கள் சங்க மாநிலத் தலைவர் சின்னச்சாமி கோரிக்கை விடுத்துள்ளார்.
தமிழ்நாடு கல்குவாரி, கிரஷர் மற்றும் லாரி உரிமையாளர்கள் சங்க ஆலோசனைக் கூட்டம் திண்டுக்கல் மாவட்டம் சிறுமலையில் நடைபெற்றது. கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய சங்கத் தலைவர் சின்னசாமி, சட்டத்திற்கு உட்பட்டு அண்டை மாநிலங்களுக்கு கனிமங்களை ஏற்றுமதி செய்ய அரசு மீண்டும் அனுமதிக்க வேண்டும் என்றார்.