அமெரிக்க அதிபர் ட்ரம்புடன் பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் உரையாடினர். இதைத் தொடர்ந்து, இருதரப்பு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்த பிப்ரவரியில் அமெரிக்காவுக்கு பிரதமர் மோடி செல்லவுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இதையடுத்து, இருநாடுகளுக்கும் இடையேயான உறவு வரும் நாட்களில் எப்படி இருக்குமென விளக்குகிறார், வரலாற்று ஆய்வாளர் பெர்னார்ட் டி சாமி.
இதுகுறித்து முழுத் தகவல்களைக் கேட்க இந்த வீடியோவைப் பார்க்கவும்.