ஆனந்த் சீனிவாசன் pt web
இந்தியா

"அமெரிக்காவில் இருந்து பிரதமர் கொண்டு வந்தது இதுதான்'' - தெளிவாக விளக்கிய ஆனந்த் சீனிவாசன்!

அமெரிக்காவில் இருந்து பிரதமர் மோடி இந்தியாவுக்கு அதிக வரியைத்தான் கொண்டு வந்திருக்கிறார் என பொருளாதார நிபுணர் ஆனந்த் சீனிவாசன் விமர்சித்துள்ளார்.

PT WEB

பிரான்ஸ் சுற்றுப்பயணத்தை நிறைவுசெய்த பிரதமர் மோடி, அங்கிருந்து அமெரிக்கா சென்றார். அங்கு, பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற பிரதமர் மோடி, இன்று அதிகாலை அதிபர் ட்ரம்பைச் சந்தித்துப் பேசினார்.

இந்த சந்திப்புக்கு முன்னதாக அதிக வரி குறித்த கோப்புகளில் ட்ரம்ப் கையெழுத்திட்டார். இதனால் உலக நாடுகளுக்கு மட்டுமல்லாது இந்தியாவுக்கும் நெருக்கடி அதிகரிக்கும் எனக் கருதப்படுகிறது.

இந்த நிலையில் பிரதமர் மோடி - அதிபர் ட்ரம்ப் சந்திப்பு குறித்து பொருளாதார நிபுணர் ஆனந்த் சீனிவாசன் புதிய தலைமுறைக்கு பேட்டியளித்துள்ளார்.

அதில், ”அமெரிக்காவில் இருந்து பிரதமர் மோடி இந்தியாவுக்கு அதிக வரியைத்தான் கொண்டு வந்திருக்கிறார்” என தெரிவித்துள்ளார். அவருடைய பேட்டியைக் காண இந்த வீடியோவைப் பார்க்கவும்.