வைட்டமின் மற்றும் மினரல்ஸ் முகநூல்
ஹெல்த்

குறிப்பிட்ட அளவு மட்டுமே|வைட்டமின் மற்றும் மினரல்ஸ்... ஆய்வு சொல்லும் தகவல் என்ன?

அளவுக்கு அதிகமாக உட்கொண்டால் எலும்பு தேய்மானம் உள்ளிட்டவை ஏற்படக்கூடும்.

PT WEB

உடலுக்கு தேவையான வைட்டமின் மற்றும் மினரல்ஸ் குறிப்பிட்ட அளவு மட்டுமே எடுக்க வேண்டும் என்று சமீபத்திய ஆய்வு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வைட்டமின் ஏ ஒருநாளைக்கு 600 முதல் 700 மைக்ரோ கிராம் மட்டுமே உண்ண வேண்டும். அளவுக்கு அதிகமாக உட்கொண்டால் எலும்பு தேய்மானம் உள்ளிட்டவை ஏற்படக்கூடும். இதேபோல், வைட்டமின் பி6 ஒருநாளைக்கு 1.4 மில்லி கிராம் மட்டுமே சாப்பிட வேண்டும். ஃபோலிக் ஆசிட், விட்டமின் டி, ஐயன், மீன் எண்ணெய் குறைந்த அளவே எடுக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.