புற்றுநோய் ஏன் வருகிறது? தடுப்பது எப்படி? யாரெல்லாம் கவனத்தோடு இருக்கவேண்டும்? விளக்கும் மருத்துவர்!
புற்றுநோய் வருவது ஏன்? யாரெல்லாம் கூடுதல் கவனத்தோடு இருக்க வேண்டும்? புற்றுநோயை தடுக்க என்ன செய்யவேண்டும்? என்பது குறித்தெல்லாம் நமக்கு விளக்குகிறார் பொதுநல மருத்துவர் ஃபரூக் அப்துல்லா. இணைக்கப்பட்டுள்ள காணொளியில் அதை காணலாம்.