ஹெல்த்
ரத்தப்புற்றுநோய் வந்தால் உடலில் என்ன நடக்கும்? சிகிச்சை என்ன? விளக்கும் மருத்துவர்!
செய்தி வாசிப்பாளர் சௌந்தர்யா, ரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். அவரை பாதித்த AML வகை புற்றுநோய் எதனால் ஏற்படுகிறது, எப்படி உடலில் பரவுகிறது, சிகிச்சை என்ன என்பது குறித்து மருத்துவர் ஃபரூக் அப்துல்லா கூறிய தகவல்களை வீடியோவில் காண்க.
