Little House புத்தகத்தின் சீரிஸ் வடிவமே `Little House on the Prairie'. 19ஆம் நூற்றாண்டில் அமெரிக்காவில் வாழும் ஏங்கல்ஸ் குடும்பத்தின் கதை.
சித்தார் பி மல்ஹோத்ரா இயக்கியுள்ள படம் `Ikka'. கொலை குற்றம்சாட்டப்பட்டவருக்காக வாதாடும் வக்கீல் அர்ஜூன் மெஹ்ராவின் கதை.
சிங்கீதம் சீனிவாசராவ் இயக்கிய படம் `Sing Geetham'. கிராமத்தினர் அனைவருக்கும் பேச்சுக்கு பதில் பாட மட்டுமே வரும் என்ற சாபம் விழ, அதன் பின்னர் என்ன ஆகிறது என்பதே கதை.
ராம் சரண் நடித்த படம் `பெத்தி'. தன் ஊர் மக்களின் வாழ்க்கை மாற ஹீரோ எடுக்கும் முயற்சிகளே கதை.
அபிலாஷ் நாயர் இயக்கியுள்ள படம் `Dose'. மருத்துவமனை ஒன்றில் நடக்கும் மரணத்துக்குப் பின்னால் உள்ள மர்மங்களை விசாரிக்கும் மருத்துவரின் கதை.
உன்னி சிவலிங்கம் இயக்கத்தில் ஷேன் நிகம் நடித்த படம் `Bulti'. கபடி விளையாடச் செல்லும் சில இளைஞர்களின் வாழ்க்கை திசை மாறுவதே கதை.
ஆயுஷ்மான் குரானா, சாரா அலிகான், வாமிகா கபி நடித்த படம் `Pati Patni Aur Woh Do'. கணவன் மனைவி வாழ்க்கை இடையே வரும் சிக்கல்களே கதை.
ப்ரித்விராஜ், பார்வதி நடித்துள்ள படம் `i Nobody'. வங்கிக் கொள்ளை சம்பந்தப்பட்ட ஹெய்ஸ்ட் த்ரில்லர்.
அதர்வா, ப்ரீத்தி முகுந்தன், கயாடு லோஹர் நடித்துள்ள படம் `இதயம் முரளி'. காதலால் பல சிக்கல்களை எதிர்கொள்ளும் ஓர் இளைஞனின் கதை.
பவிஷ், நாக துர்கா நடித்துள்ள படம் `லவ் ஓ லவ்'. காதலால் கடன்காரனாகும் ஓர் இளைஞனின் கதை.
தயாள் பத்மநாபன் இயக்கியுள்ள படம் `லக்ஷ்மிகாந்தன் கொலைவழக்கு'. மரண தண்டனை கைதி ஒருவரைப் பற்றிய கதை.
அகில் நடித்துள்ள படம் `லெனின்'. கிராமத்துக் கதைக்களத்தைக் கொண்ட படம்.
Sébastien Vanicek இயக்கியுள்ள படம் `Evil Dead Burn'. கணவரை இழந்த பெண், கணவனின் குடும்பத்துக்குள் நுழைகையில் நடக்கும் அமானுஷ்யங்களே கதை.