சினிமாவிலிருந்து விலகும் த்ரிஷா? இதுதான் கடைசிப் படமா? கோலிவுட்டில் பேசப்படுவது என்ன?
தமிழின் முன்னணி நடிகையான த்ரிஷா, தற்போது சூர்யா நடிப்பில் ஆர்ஜே பாலாஜி இயக்கியுள்ள `கருப்பு' படத்தில் நடித்துள்ளார். இந்த நிலையில், சமீபகாலமாக த்ரிஷா சினிமாவிலிருந்து விலகப் போவதாகச் செய்திகள் வருகின்றன. இதுகுறித்த செய்தியை இந்த வீடியோவில் அறியலாம்.