Sinners Pt web
சினிமா

ஆஸ்கர் வெற்றியாளர்களின் முழுபட்டியல் | Sinners | One Battle After Another | 98th Oscars

98வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா இன்று லாஸ் ஏஞ்சல்சில் நடைபெற்றது. எந்தெந்த பிரிவுகளில் என்ன படங்கள் வெற்றி பெற்றுள்ளன என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்...

Johnson

Live Action Short

Oscars

The Singers மற்றும் Two People Exchanging Saliva ஆகிய குறும்படங்கள் சிறந்த குறும்படங்களுக்கான ஆஸ்கர் விருதை வென்றுள்ளன.

Documentary Short

Oscars

All the Empty Rooms சிறந்த ஆவண குறும்படத்துக்கான ஆஸ்கர் விருதை வென்றுள்ளது.

Documentary Feature

Mr Nobody Against Putin

Mr Nobody Against Putin சிறந்த ஆவணப்படத்துக்கான ஆஸ்கர் விருதை வென்றுள்ளது.

Animated Short

The Girl Who Cried Pearls

The Girl Who Cried Pearls குறும்படம் Animated Short-க்கான ஆஸ்கர் விருதை வென்றுள்ளது.

Animated Feature

KPop Demon Hunters

KPop Demon Hunters படம் Animated Feature-க்கான ஆஸ்கர் விருதை வென்றுள்ளது.

International Feature

Sentimental Value

நார்வே நாட்டு திரைப்படமான Sentimental Value சிறந்த சர்வதேச படத்திற்கான ஆஸ்கர் விருதை வென்றுள்ளது.

Original Song

The Girl Who Cried Pearls' குறும்படத்தில் இடம்பெற்ற Golden சிறந்த பாடலுக்கான ஆஸ்கர் விருதை வென்றுள்ளது.

Original Score

Sinners

Ludwig Göransson சிறந்த பின்னணி இசைக்கான ஆஸ்கர் விருதை Sinners படத்துக்காக வென்றார்.

Visual Effects

Avatar: Fire and Ash

Avatar: Fire and Ash படம் சிறந்த Visual Effects-க்கான ஆஸ்கர் விருதை வென்றுள்ளது.

Sound

F1

Gareth John, Al Nelson, Gwendolyn Yates Whittle, Gary A. Rizzo மற்றும் Juan Peralta சிறந்த ஒலி அமைப்புக்கான ஆஸ்கர் விருதை F1 படத்திற்காக வென்றுள்ளனர்.

Makeup and Hairstyling

Frankenstein

Jordan Samuel and Cliona Furey ஒப்பனை மற்றும் சிகை அலங்காரத்திற்கான ஆஸ்கர் விருதை Frankenstein படத்துக்காக வென்றுள்ளனர்.

Film Editing

One Battle After Another

Andy Jurgensen சிறந்த படத்தொகுப்புக்கான ஆஸ்கர் விருதை One Battle After Another படத்துக்காக வென்றுள்ளார்.

Costume Design

Frankenstein

Kate Hawley சிறந்த ஆடை வடிவமைப்புக்கான ஆஸ்கர் விருதை Frankenstein படத்துக்காக வென்றுள்ளார்.

Cinematography

Sinners

Autumn Durald Arkapaw சிறந்த ஒளிப்பதிவுக்கான ஆஸ்கர் விருதை Sinners படத்துக்காக வென்றுள்ளார். ஒளிப்பதிவுக்கான ஆஸ்கர் வெல்லும் முதல் பெண் என்ற வரலாற்றை நிகழ்த்தியுள்ளார் இவர்.

Production Design

Frankenstein

Frankenstein படம் சிறந்த கலை இயக்கத்துக்கான ஆஸ்கர் விருதை வென்றுள்ளது.

Adapted Screenplay

One Battle After Another

Paul Thomas Anderson சிறந்த தழுவல் திரைக்கதைக்கான ஆஸ்கர் விருதை One Battle After Another படத்துக்காக வென்றுள்ளார்.

Original Screenplay

Sinners

Ryan Coogler சிறந்த திரைக்கதைக்கான ஆஸ்கர் விருதை Sinners படத்துக்காக வென்றுள்ளார்.

Casting

One Battle After Another

Cassandra Kulukundis சிறந்த நடிகர் தேர்வுக்கான ஆஸ்கர் விருதை One Battle After Another படத்துக்காக வென்றுள்ளார்.

Supporting Actress

Amy Madigan

Amy Madigan சிறந்த துணை நடிகைக்கான ஆஸ்கர் விருதை Weapons படத்துக்காக வென்றுள்ளார்.

Supporting Actor

Sean Penn

Sean Penn சிறந்த துணை நடிகருக்கான ஆஸ்கர் விருதை One Battle After Another படத்துக்காக வென்றுள்ளார்.

Director

PTA

Paul Thomas Anderson சிறந்த இயக்குநருக்கான ஆஸ்கர் விருதை One Battle After Another படத்துக்காக வென்றுள்ளார்.1998ல் இருந்து பல முறை ஆஸ்கர் நாமினேஷனில் இடம்பெற்றவர் இப்போதுதான் ஆஸ்கர் வென்றுள்ளார்.

Actor

Michael B Jordan

Michael B. Jordan சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருதை Sinners படத்துக்காக வென்றார்.

Actress

Jessie Buckley

Jessie Buckley சிறந்த நடிகைக்கான ஆஸ்கர் விருதை Hamnet படத்துக்காக வென்றார்.

Best Picture

One Battle After Another

One Battle After Another சிறந்த படத்துக்கான ஆஸ்கர் விருதை வென்றுள்ளது.