சென்னையில் இன்று ஆபரணத்தங்கம் 960 ரூபாய் சரிந்திருக்கிறது. நேற்றைய விலையைவிட கிராமுக்கு 120 ரூபாய் குறைவு. சவரனுக்கு 56640 ரூபாய் குறைந்திருக்கிறது. கடந்த இரண்டு நாள்களில் தங்கம் கிட்டத்தட்ட 1760 ரூபாய் குறைந்திருக்கிறது. இஸ்ரேல் ~ ஹிஸ்புல்லா பிரிவினருக்கு இடையே போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டதை அடுத்து, தங்கத்தின் விலை கடும் சரிவை சந்திருக்கிறது.