வணிகம்

ஜிஎஸ்டிக்கு பிறகு எந்தெந்த பொருட்களுக்கு எவ்வளவு வரி தெரியுமா?

ஜிஎஸ்டிக்கு பிறகு எந்தெந்த பொருட்களுக்கு எவ்வளவு வரி தெரியுமா?

Rasus

ஜிஎஸ்டி எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது. இதன்படி சில அத்யாவசிய பொருட்களுக்கு தற்போதுள்ள வரி மற்றும் ஜிஎஸ்டி அமலாக்கத்திற்கு பின் ஏற்படும் வரி விகிதங்களை தெரிந்துகொள்வோம்.

வீட்டு உபயோகப் பொருட்கள்

  தற்போதைய வரி  ஜிஎஸ்டி
கேஸ் ஸ்டவ் 28.81% 18%
அலுமினிய பாத்திரங்கள்  8.12% 12%
எல்பிஜி எரிவாயு  19.70% 18%
ஏர் கூலர் 28.81% 28%
வாஷிங் மெஷின்  27% 28%
ஏர் கண்டிஷனர்  27% 28%
ரெஃப்ரஜிரேட்டர் 27% 28%
மிக்ஸி 27% 18%
கிரைண்டர் 27% 18%
டிவி 27% 28%
மின் விசிறி 27% 28%

உணவுப் பொருட்கள்

  தற்போதைய வரி  ஜிஎஸ்டி
பால் 6% 0%
பழங்கள் 6% 0%
பழ ரசம் 18.12% 12%
மினரல் குடிநீர் 36% 18%
சோடா பானங்கள் 36% 18%
சமையல் எண்ணெய் 11% 5%
நெய்(பிராண்டட்) 5% 12%
டீ 2% 5%

கேட்ஜெட்& அழகுப் பொருட்கள்

  தற்போதைய வரி  ஜிஎஸ்டி
லேப்டாப் கம்ப்யூட்டர் 18% 28%
ஸ்மார்ட்போன் 18% 12%
சோப் 27% 8%
அழகு சாதனப்பொருட்கள் 27% 28%
பற்பசை 27% 18%
மருந்துப் பொருட்கள் 11% 12%