போக்சோவில் அரசுப் பள்ளி ஆசிரியர் கைது செய்யப்பட்ட சம்பவத்தில் பெற்றோர்கள் பள்ளியை முற்றுகையிட, மாணவர்கள் சிலரோ ஆசிரியருக்கு ஆதரவாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விழுப்புரத்தில் தனியார் பேருந்தில் பின்பக்க ஏணி மற்றும் படியிலும் ஆபத்தான முறையில் கல்லூரி மாணவர்கள் பயணிக்கும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.