கடந்த வாரம் தென் தமிழகப் பகுதிகளில் கனமழையைக் கொடுத்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி, அரபிக் கடல் வழியாக சென்ற நிலையில், தற்போது யு டர்ன் அடித்து மீண்டும் தமிழக கடற்பரப்புக்குள் வருகிறது.. முழுவிபரம் ...
இந்தப் பெருமை, உலகின் மிக வயதான அரசியல் தலைவர்கள் வரிசையில் ட்ரம்புக்கு உச்சத்தைப் பெற்றுத் தந்தாலும், அது அவரை உலகளாவிய தரவரிசையில் முதலிடத்தில் வைக்கவில்லை.
அவருடைய அசாத்திய திறமையால், ஒரு இசையமைப்பாளரின் கம்போசிஷனை மிக வேகமாகப் புரிந்துகொள்வார். மேலும், அந்தப் பாடலில் என்ன மாதிரியான உணர்வுகள் வெளிப்பட வேண்டுமோ, அதற்கேற்ப அதிகக் கவனத்துடன் பாடுவார்.
நீண்டவேலை நேரம் மன அழுத்தத்தை அதிகரிக்கிறது. மனநலப் பிரச்னைகளைப் பலவீனமாகக் கருதும் மனப்போக்கு காரணமாக, சுமார் 80 சதவீத ஊழியர்கள் தங்கள் பாதிப்புகளை வெளிப்படுத்தத் தயங்குகின்றனர்.
முதுமையில் மறதி என்பது இயல்பான ஒன்று என்றும் 80 வயதிலும் மனித மூளை கூர்மையாக இருக்கும் என்றும் நேச்சர் (Nature) இதழில் வெளியான ஆய்வில் உறுதி ஆகியுள்ளது.