திமுகவுடன் பாமக இணைந்தால் நிச்சயம் விசிக கூட்டணியில் இருந்து வெளியேறும் என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். புதிய தலைமுறைக்கு அவர் அளித்த பிரத்யேக பேட்டியை காணலாம்...
தனது முற்போக்கான பாடல்கள் மூலம் சமீப நாட்களாக பேசுபொருளாக மாறி இருக்கும் ராப் பாடகர் வேடன், விரைவில் விசிகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. என்ன நடக்கிறது என்பதை விரிவாக பார்க்கலாம்.