சமீபத்திய நிகழ்ச்சி ஒன்றில், தொகுப்பாளினியின் ஆடை குறித்து கொச்சையான கேள்வியை பத்திரிக்கையாளர் ஒருவர் எழுப்பியிருந்தார். அவருக்கு தொகுப்பாளினி கொடுத்த தக்க பதிலடியை இணைக்கப்பட்டுள்ள வீடியோவில் காணலாம் ...
பலரும் ‘விஷாலுக்கு என்ன ஆச்சு’ என கேள்வி எழுப்பி வந்த நிலையில், அவரை எவ்வித நெருடலுக்கும் உள்ளாக்காமல் தொகுப்பாளினி டிடி நிகழ்ச்சியை கொண்டு சென்ற விதம் பலரின் மனங்களையும் வென்றுள்ளது.