சிவகாசி தனியார் பொறியியல் தொழில்நுட்ப (AAA) கல்லூரியில் மாநில அளவிலான சதுரங்க (செஸ்) போட்டி- 18 மாவட்டங்களைச் சேர்ந்த 200 அணிகளின் 395 வீரர்கள் வீராங்கனைகள் பங்கேற்பு-
சிவகாசியில் தனியார் அச்சகத்தில் பொருட்களை தூக்கும் இயந்திரத்தில் (லிப்ட்) இருந்து தவறி விழுந் 12 வயது பள்ளி மாணவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சிவகாசி மாநகராட்சி ஒப்பந்த தூய்மை பணியாளர் கடன் பிரச்னையால் உயிரை மாய்த்துக் கொள்வதாக வீடியோ பதிவிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.