பாம்பன் சாலை பாலத்தில் நின்றவாறு பழைய வேஷ்டிகளை கடலில் தூக்கி எறியும் ஐயப்ப பக்தர்களால் மீன்பிடி தொழில் பாதிப்பதாக மீனவர்கள் வேதனை தெரிவித்திருக்கின்றனர்.
சென்னை எண்ணூர் பெரியகுப்பம் கடற்கரையில், 4 இளம் பெண்களின் சடலங்கள் கரை ஒதுங்கியதை கண்டு அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்து போலீசாருக்கு தகவல் அளித்தனர்.