“ரமணா பட பாணியில்தான் பொதுமக்கள் அரசு மருத்துவமனைகள் மீது வைக்கக் கூடிய குற்றச்சாட்டுகள் உள்ளன்” என தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார்.
“திமுக ஆட்சியை வாடகைக்கு வாங்கும் ஆட்சியாகத்தான் பார்க்கிறேன். மழைக்காலங்களில் படகு, பேருந்து எல்லாம் வாடகைக்கு வாங்கும் அரசு.. எதற்கும் நிரந்தர தீர்வு இல்லை” என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகா ...