`பறந்து போ' பட நாயகிக்கு திருமணம்... மாப்பிள்ளை யார் தெரியுமா? | Parandhu Po | Grace Antony Marriage
ராம் இயக்கிய 'பறந்து போ' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பரிட்சயமானவர் நடிகை கிரேஸ் ஆண்டனி. இவருக்கு திருமணம் நடைபெற்று முடிந்திருப்பதை தற்போது அறிவித்துள்ளார்.