சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் நூர் அகமதுவை விளையாடாமல் ஆப்கானிஸ்தான் அணி தோல்வியை தழுவியதற்கு ரசிகர்கள் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர்..
இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் 4 கேட்ச்களை தவறவிட்ட ஜெய்ஸ்வால், இரண்டாவது இன்னிங்ஸிலும் கேட்ச்சை தவறவிட்டது ரசிகர்களின் விமர்சனத்தை பெற்றுவருகிறது.
பீட்டர் பார்க்கர் என்ற ஒரு நபரை உலகமே மறந்துவிட்ட பின், கதையை எப்படி நகர்த்துவார்கள் என்ற கேள்வி எழுந்தது. ஆனால் அதனை மிக திறமையாகவும், விறுவிறுப்பாகவும் படமாக்கி இருக்கிறார்கள்.