நீங்கள் குடும்பத்துடன் 8 மணி நேரம் செலவிட்டால், உங்கள் மனைவி வீட்டைவிட்டு ஓடி விடுவார் என்று work life balance குறித்து அதானி கேலியாக கருத்துத் தெரிவித்துள்ளார்.
டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் ஆடவருக்கு இணையாக மகளிருக்கும் இணையான பரிசுத்தொகை வழங்கப்படவுள்ளதாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) இன்று அறிவித்துள்ளது.
சேலத்தை சேர்ந்த மஹாதிர் முஹமத் என்பவர் தனது உடற்பயிற்சிக்கூடத்தில் உடற்பயிற்சி செய்துமுடித்துவிட்டு நீராவி குளியல் எடுத்த சமயம் மாரடைப்பு ஏற்பட்டு இறந்துள்ளார்