அமெரிக்க ஓபன் டென்னிஸ் அரையிறுதிப்போட்டியில் 23 முறை கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றவரான நோவக் ஜோகோவிச்சை 20 வயது இளம் வீரரான பென் ஷெல்டன் எதிர்கொள்ளவிருக்கிறார்.
5000 கிலோ மீட்டர் தூரம் வரை பாய்ந்து இலக்கை தாக்க வல்ல இடைநிலை தூர ஏவுகணையாக இது உள்ளது. ஆசியாவின் பெரும்பாலான பகுதிகள், ஐரோப்பா மற்றும் ஆப்பிரிக்காவின் சில பகுதிகள் இந்த ஏவுகணை பாயும் தன்மை கொண்டது.