கர்நாடகா அரசின் மைசூர் சேண்டல் சோப்பின் நிறுவன தூதராக நடிகை தமன்னா நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கு கர்நாடக மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். காரணம் என்ன? பார்க்கலாம்…
கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 7ஆம் வகுப்பு பாடத்தில் நடிகை தமன்னா பற்றிய பாடத்துக்கு பெற்றோர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
Fairplay செயலியின் விளம்பர தூதுவரான நடிகை தமன்னாவுக்கு மும்பை சைபர் கிரைம் போலீசார் சம்மன் அனுப்பியிருந்த நிலையில், அதிலிருந்து ஆஜராக அவகாசம் கோரியுள்ளார்.
ஐபிஎல் விளையாட்டுப் போட்டிகளை, Fairplay செயலி சட்ட விரோதமாக ஒளிப்பரப்பியதாக தொடுக்கப்பட்ட வழக்கில், நடிகை தமன்னாவிற்கு மும்பை போலீஸ் சம்மன் அனுப்பியுள்ளது.