செந்தில் பாலாஜி மீதான கைது நடவடிக்கையின்போது மனித உரிமைகள் மீறப்பட்டிருப்பதாக அவர் மனைவி புகார் அளித்திருந்ததன் பேரில், அமலாக்கத் துறைக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
“அவரை தாக்கிய அதிகாரிகளின் பெயர்களை என்னிடம் கூறியுள்ளார். இது குறித்து புகார் பெற்றுள்ளேன். இது குறித்து நாளை விசாரித்து முடிவெடுப்போம்” என்றார் மனித உரிமை ஆணைய உறுப்பினர்.
நிரஞ்சன் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், வாக்காளர் அட்டை பெறுவதற்கான விண்ணப்பத்தில் ஆதார் எண் வழங்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளதை சுட்டிக் காட்டியுள்ளார். இந்நிலையில், ஆதார் எண் ...