ராஜபாளையத்தில் மது போதையில் பெண் போலீசுக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் சிறப்பு சார்பு ஆய்வாளரை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டுள்ளார்.
தருமபுரியில் உணவகத்தில் சாப்பிட்டதற்கான பணத்தைக் கேட்டதால், கடையின் உரிமையாளரை, காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் ஷூவை கழற்றி தாக்க முற்பட்ட காட்சிகள் வெளியாகியுள்ளன.