பும்ரா, கேஎல் ராகுல் போன்ற மூத்த வீரர்கள் இருக்கும்போது சுப்மன் கில்லை டெஸ்ட் கேப்டனாக தேர்வுசெய்தது சரியான முடிவு என்று ஆஸ்திரேலியா ஜாம்பவான் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார்.
மகேந்திர சிங் தோனி குறித்து பேசியிருக்கும் ரிக்கி பாண்டிங், அவர் ஆடும் அணியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும், அவர் இருக்கிறார் என்பதே போதுமானது என்று புகழ்ந்து கூறியுள்ளார்.