ரஞ்சி டிராபி சீசன் வெற்றிகரமாக நடந்து முடிந்திருக்கிறது. இந்தத் தொடரில் பேட்டிங், பௌலிங் பட்டியல்களில் முதல் மூன்று இடங்களைப் பிடித்திருப்பவர்கள் யார்? என்ற முழு பட்டியலை இந்த சிறப்புத்தொகுப்பில் காணல ...
இந்திய அணியில் இடம்பெற்று விளையாடும் அனைத்து வீரர்களும் உள்நாட்டு போட்டிகளிலும் விளையாடவேண்டும் என்ற பிசிசிஐ-ன் விருப்பத்தால், இந்திய ஸ்டார் வீரர்கள் அனைவரும் ரஞ்சிக்கோப்பை தொடருக்கு திரும்பியுள்ளனர்.