டெல்லியில் காற்றின் தரம் தொடர்ந்து மோசமடைந்து வரும் நிலையில், டெல்லியில் உள்ள பள்ளிகளில் ஆன்லைன் முறையில் பாடங்களை நடத்திட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது .
சென்னையில் ஆன்லைன் செயலிகள் மூலம் பல்வேறு ஆர்டர்கள் மற்றும் வாகனங்களை புக்கிங் செய்து காதலிக்க மறுத்த மாணவியின் வீட்டு அட்ரஸ்ஸிற்கு அனுப்பிய 17 வயது சிறுவன் கைதுசெய்யப்பட்டுள்ள சம்பவம் நடந்துள்ளது.
அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றிருப்பதாக போலி ஆவணங்களைக் காட்டி மோசடி செய்ததாக V3 online TV உரிமையாளர் குருஜி என்ற விஜய ராகவனை கோவை மாநகர காவல் துறையினர் கைது செய்து விசாரித்து வருகின் ...
இன்றைய சினிமா செய்திகளில் லோகேஷ் - அல்லு அர்ஜூன் படம், ரவிமோகனின் `ஜீனி' ரிலீஸ், தனுஷ் படத்தில் மம்மூட்டி என பல சுவையான டாப் 10 சினிமா செய்திகள் இடம்பெற்றுள்ளன.
உலகப் பணக்காரர் எலான் மஸ்க் தலைமையிலான விண்வெளி தொழில்நுட்ப நிறுவனமான ஸ்பேஸ்எக்ஸ்-இன் செயற்கைக்கோள் தகவல் தொடர்புப் பிரிவான ஸ்டார்லிங்க், இந்தியாவில் தனது அதிவேக இணைய சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது.