”சார் உங்க பந்து..” அனல் பறந்த களம்..ஸ்டார்க், லபுசனே 2 பேரையும் வம்பிழுத்த ஜெய்ஸ்வால்! என்னநடந்தது?
இந்திய பவுலர் ஹர்சித் ரானா பந்துவீசிய போது மிட்செல் ஸ்டார்க் கிண்டல் செய்திருந்த நிலையில், மிட்செல் ஸ்டார்க் பந்துவீசிய போது பதிலடி கொடுக்கும் வகையில் ஜெய்ஸ்வால் பேசியது வைரலாகி வருகிறது.